கன்னியாகுமரி மாவட்டத்தில் பஸ் போக்குவரத்து கொஞ்சம் மோசம் போல் தெரிகிறது, இது என் கருத்துதான், பெரும்பாலான பஸ்கள் வேறு மாவட்டங்களில் ஓடி களைத்து கொஞ்சம் உயிருடன் உள்ளவையே ! அதிலும் திடீர் திடீரென பயணக்கட்டண மாற்றம் வேறு. அதிலும் மினி பஸ்களை சொல்லவே வேண்டாம். அவைகள் தரையில் செல்லும் சிவகாசி ராக்கெட் போல் உள்ளது. ஆனால் திருநெல்வேலியில் அப்படி இல்லை. அதுபோல கன்னியாகுமரியும் மாறுவது எப்போது?
Title:
Schools Have More Severely Disturbed Students– What ‘s A Teacher To Do? Word Count: 1094 Summary: Teachers and Counselors: Does it seem to y...
Post a Comment