Header Ads

ஹேக்கிங் மென்பொருட்கள் சில

ஹேக்கிங் மென்பொருட்கள் சில

நண்பர்களே உங்களுக்க சில ஹேக்கிங் மென்பொருட்கள் கீழே கொடுத்துள்ளேன். இது மிகவும் உபயோகமானதும் கூட அதை எப்படி செயவது என்று அதற்கான ஒளி ஒலி சுட்டியும் கொடுத்துள்ளேன்.
அதைவைத்து செய்து பாருங்கள். நான் என்னுடைய முப்பது நாட்கள் இலவச மென்பொருளை Date Cracker 2000 கொண்டு அதனை வாழ்நாள் முழுவதும் செய்து விட்டேன். நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் அப்புறம் சொல்வீர்கள் எங்களுக்கே பல வழிகள்

1. Date Cracker


Date Cracker 2000 download
Website http://www.e-tech.ca/003-dc2000.asp
Download Page http://www.wonderworks.ca/nbia/dc20000.zip
File size 1.5 MB
Video Tutorial http://www.wonderworks.ca/nbia/dc2000.wmv

இதற்கான உதவி குறிப்பு சுட்டி


2. Advanced Port Scanner

இது உங்களுடைய நெட்வொர்க்கில் உள்ள கணணியில் என்ன போர்ட் திறந்த உள்ளது என்று கண்டறியலாம்.


Advanced Port Scanner download
Website http://www.radmin.com/products/utilities/portscanner.php
Download Page http://www.download.com/Advanced-Port-Scanner
File size 426 KB
Operating System Windows 95/98/ME/NT4.0/2000/XP/2003/Vista/2008
License: Free



3. Oph CracK

இதன் மூலம் உங்களுடைய விண்டோஸ் பாஸ்வேர்டை Crack செய்யலாம்.


Ophcrack download
Website http://ophcrack.sourceforge.net/
Download Page http://ophcrack.sourceforge.net/download.php?type=ophcrack
File size 4.90 MB
Video Tutorial Video

4 . PC Activity Monitor

இந்த மென்பொருள் மூலம் உங்கள் கணணியை உங்கள் நண்பர் அல்லது வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தாளிகள் உபயோகபடுத்தும் போது இந்த மென்பொருள் மூலம் கண்காணிக்கலாம். இதனால் உங்கள் நண்பர் எந்த வலைத்தளங்கள் செல்கிறார் என்ன சாட்டிங் செய்கிறார் எந்த கோப்புகளை தரவிறக்குகிறார் போன்ற அநேக தகவல்களை நமக்கு காட்டி கொடுக்கிறது.
இது தனி கணனி மட்டுமல்லாமல் நெட்வொர்க கணணிகளிலும் கண்காணிக்கிறது.


PC Activity Monitor download
Website http://3d2f.com/programs/0-545-pc-activity-monitor-pro-download.shtml
Download Page http://download.softsecurity.com/5/6/pca_pro.zip
File size 1192 kb
License Shareware
Operating System Windows 95, Windows 98, Windows ME, Windows NT, Windows 2000, Windows XP


5. Cain & Abel

இந்த மென்பொருள் மூலம் உங்களுடைய நெட்வொர்க் கணணியின் பாஸ்வேர்ட்கள் அனைத்தும் கண்டுபிடித்து தருகிறது.


Cain & Abel download
Website http://www.oxid.it/cain.html
Download Page http://www.oxid.it/cain.html
File size 660 KB
License Freeware
Operating System Windows iNT/2000/XP

6. Super Scan

இந்த மென்பொருள் மூலம் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள junk கோப்புகளை நீக்க முடியும்.


SuperScan download
Website http://www.snapfiles.com/publishers/foundstone-inc/index.html
Download Page http://www.snapfiles.com/download/dlsuperscan.html
File size 196 kb
License Freeware
Operating System Windows 2000/XP


7. DumpAutoComplete

இந்த மென்பொருள் மூலம் பயர்பாக்ஸில் சேமிக்கப்பட்ட AutoComplete Forms மற்றும் XML கோப்புகள் தானாகவே நீக்கிவிடும்.


DumpAutoComplete v0.7 download
Website http://www.foundstone.com/us/resources/proddesc/dumpautocomplete.htm
Download Page http://www.foundstone.com/us/resources/termsofuse.asp?file=dumpautocomplete.zip
License Freeware

Title:

Schools Have More Severely Disturbed Students– What ‘s A Teacher To Do? Word Count: 1094 Summary: Teachers and Counselors: Does it seem to y...

Translate

Powered by Blogger.