படிக்காத மேதை...
காமராஜர் ஒரு நாள் தன் தோளில் வலது பக்கத்தில் துண்டு போடுவதற்கு பதில், இடது பக்கத்தில் போட்டுள்ளார்.
உடனே பத்திரிகையாளர்க
காமராஜரோ ஒன்றும் இல்லை , சும்மா தான் போட்டுள்ளேன் என்று சொல்லி இருக்கிறார்.
பத்திரிகையாளர்க
உடனே காமராஜர் ஒண்ணும் இல்லையா , “இடது பக்கம் சட்டை கிழிந்துள்ளது அதை மறைக்கத்தான் இடது பக்கம் துண்டை போட்டுள்ளேன்” என்றாராம் ,
வேணும்ன்னா பாருங்கள் என்று துண்டை எடுத்து கிழிந்த சட்டையை காண்பித்தாராம்.
அதைக்கண்ட பத்திரிக்கையாளர
இப்படியும் ஒரு முதல்வர்! இவரையும் தேர்தலில் தோற்கடித்த நன்றி கெட்ட மனிதர்கள் தாம் நாம். “.
“”மக்கள் மாற்றத்தை விரும்பியிருக்க
இது தான் தேர்தலில் தோற்றபிறகு அவர் பத்திரிக்கையாளர
இந்த பெருந்தன்மை எத்தனை அரசியல்வாதிகளுக
காமராஜர் ஒரு முறை 💐 ஒரு கலெக்ட்டரை அழைத்து இருந்தார்.. உரையாடலுக்கிடைய
உடனே காமராஜர் அவரது டீக்கோப்பையை அருகில் சென்று பார்த்தார். அதில் ஈ 🐝ஒன்று விழுந்து துடித்துக் கொண்டு இருந்தது… 🐝
ஈயை கையில் எடுத்து வெளியே பறக்க விட்டார் காமராஜர்…😊
பிறகு கலேக்ட்டரிடம்..
கலெக்டர் தலை குனிந்தார்… படிக்காத மேதை…
Post a Comment